மாவட்ட ஆட்சியரை சந்தித்த பள்ளத்தூர் விவசாயிகள்
மாவட்ட ஆட்சியரை சந்தித்த பள்ளத்தூர் விவசாயிகள்
பள்ளத்தூரில் தொடர்ந்து நிலத்தடி நீர் குறைந்துகொண்டே உள்ளது மேலும் வரத்து கால்வாய்கள் அனைத்தும் சுத்தம் செய்யாமல் அடைபட்டுள்ளது பேருராட்சி மற்றும் கிராம நிர்வாகம் இதனை கண்டுகொள்ளாததால் அதனை சீர் செய்ய மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு கொடுத்தது மட்டுமின்றி பிரத்யேக அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை செய்தனர்.
விவசாயிகள் நிலத்தடி நீரை பாதுகாக்கவும் மழை நீரை சேமிக்கவும் வரத்து கால்வாய்களை சுத்தம் செய்யவும் Ad பஞ்சாயத்து அலுவலர் பள்ளத்தூர் பேரூராட்சிக்கு உத்தரவிட்டார்
குறிப்பு :
இது பள்ளத்தூரின் பிரச்சனை மட்டுமின்றி
கொத்தமங்கலம் ; லெக்ஷ்மிபுரம் ; பள்ளத்தூர் ;
கொத்தரி ; மனச்சை ; வடகுடி ; கருவியப்பட்டி ; பாலையூர் ; கண்டனூர்
போன்ற ஊர்களின் நீர் ஆதாரங்களின் பாதிப்பு என்பதனை
அரசு அலுவலர்கள் வரைபடம் மூலம் விளக்கினர்
நிலத்தடி நீரை பாதுகாக்க …
ஓரணியில் ஒன்றிணைவோம் …