Welcome to Naam Vallambar Website
Chettinad Palace
Velangudi
Arulmigu Periyanayaki Amman Kovil
Velangudi
Arulmigu Sri Vayalnachi Amman Kovil
Welcome To Naam Vallambar
நாம் வல்லம்பர்
300 ஆண்டுகளுக்கு முன் மராத்திய படையெடுப்பின் காரணமாக புலம்பெயர்ந்த முக்குலத்தினர் வல்லம்பர் ஆவர். அச்சமயம் காரைக்குடியை சுற்றியுள்ள பகுதிகளுக்கு பாளைய நாடு என்று பெயர். பின்னர் மருது மன்னர்கள் ஆண்டபோது இப்பகுதிகளை வல்லம்பரிடமே கொடுத்தனர்.
இன்றைய தமிழகத்தில் காரைக்குடி, புதுக்கோட்டை, அறந்தாங்கி, ராயவரம், கல்லூர், புதுப்பட்டி,கோட்டையூர், வேலங்குடி, கண்டனூர், வடகுடி, பள்ளத்தூர் போன்ற பகுதிகளில் இவர்கள் பெருமளவில் வசித்து வருகின்றனர்.

Naam Vallambar
Events
வல்லம்பரினம் வில் அம்பு வீச்சில் தனி திறமை கொண்ட சந்ததியினரால் உருவாகியதால் வில்லம்பர் என்பதே மருவி வல்லம்பர் ஆனது...
Naam Vallambar
News
- Admin
- Posted Date: 2025-11-03
திறப்பு விழா அழைப்பிதழ்
மக்களின் நலனுக்காக தொடர்ந்து சேவை புரியும் குளோபல் மிஷன் மருத்துவமனை & ஆராய்ச்சி மையம் இப்போது தனது 7வது கிளையை அரியக்குடியில் திறக்கிறது!
- Admin
- Posted Date: 2025-10-27
டாக்டர் கார்த்திகேயன் அவர்கள் - BUTTERFLY மருத்துவமனை
நம் சமுதாய மக்கள் சமூகத்தில் ஏற்படுத்தும் ஒவ்வொரு அதிர்வுகளையும் சாமானியர்கள் உற்று நோக்கிக்கொண்டே உள்ளனர் ...

